• Home
  • ABOUT US
    • தமிழ்
    • English
  • TERMS & CONDITIONS
    • தமிழ்
    • English
  • REFERRAL BONUS CHART
  • CONTACT
  • REGISTER

திட்டத்தின் விதிமுறைகள்

இன்றைய சேமிப்பு ! நாளைய பாதுகாப்பு !

அட்சயா ஜூவல்லர்ஸ்-ன் "அட்சயா பொன் நகைகள்" (ஆர்டர் அடிப்படையிலான) திட்டத்தின் விதிமுறைகள் யாவும் எங்களின் வலைதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் கவனமுடன் படிக்கவும்.


 எங்களின் அட்சயா பொன் நகைகள் (ஆர்டர் அடிப்படையிலான) திட்டத்தில் இணைய விரும்பும் முகவர் வயது சட்டப்படி 18 வயது கட்டாயம் பூர்த்தியாகி இருக்க வேண்டும்.


 எங்களின் அட்சயா பொன் நகைகள் (ஆர்டர் அடிப்படையிலான) திட்டத்தின் முகவராக ( referrer ) துவங்க ரூ.2,099/- (ரூபாய் இரண்டாயிரத்து தொண்ணூற்று ஒன்பது மட்டும் ) செலுத்த வேண்டும்


 எங்களின் இத்திட்டம் ரூ.2,099/- (ரூபாய் இரண்டாயிரத்து தொண்ணூற்று ஒன்பது மட்டும் ) அட்சயா ஜூவல்லர்ஸ் [ ATCHAYA JEWELLER’s ] பெயரில் கேட்பு வரைவோலையாக ( Demand Draft ) ( DD ) செலுத்தினால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


 ஆன்லைன் மூலமாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்.


BANK DETAILS
Bank: South Indian Bank
Branch: Kellys Branch,Chennai
A/c.Name: Atchaya Jewellers
A/c No: 0138073000002459
IFSC CODE: SIBL0000138


எக்காரணம் கொண்டும் பணமாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது


எங்களின் இத்திட்டப்படி ரூ.2099/- செலுத்தியவர் கிடைக்கப்பெறுவது

 ரூ.1299/- (ஆயிரத்து இருநூற்று தொண்ணூற்று ஒன்பது மட்டும்) மதிப்பு வெள்ளி காயின் அன்றைய விலை நிலவரப்படி (Silver Coin) [GST வரி பொருந்தும்] வழங்கப்படும். (ஒரு வேளை வெள்ளி காயின் விலை ரூ.1299/-க்கு கூடுதலாக இருப்பின் அக்கூடுதல் தொகை குறிப்பிட்ட முகவரிடம் வசூலிக்கப்படும்)


 ரூ.1999/- (ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது மட்டும்) பொன் நகை கொள்முதல் ஆர்டர் ரசீது (Gold Purchase Advance Order Receipt) தங்களின் தனிப்பட்ட பதிவேட்டில் மின்னியலாக காட்சிப்படும் (Digital Receipt).


இத்திட்டப்படி சேவைக் கட்டணமாக ரூ.801 / (ரூபாய் எண்ணூறு ஒன்று மட்டும்) - பெறப்படும்.


 நமது திட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட முகவர் இந்நகை திட்டத்தின் மேலும் பயன்பெரும் வகையில் திட்டத்தை பற்றி விளக்கமாக சொல்லி அதிகபட்ச முகவர்கள் இத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.


 நமது இத்திட்டப்படி ஒவ்வொரு நிலைகளின் மூலம் ரெப்ரல் போனஸ் அட்டவணைப்படி (referrral Bonus Chart) போனஸ் கிடைக்கப்பெறுவர். அவ்வாறு கிடைக்கப்பெறும் போனஸ் யாவும் அன்றைய விலை நிலவரப்படி (GST(CGST/SGST) வரி பொருந்தும்) தோராயமாக 1 கிராம் பொன் காயின் (Gold Coin) வழங்கப்படும் .
* எக்காரணம் கொண்டும் பணமாக தரப்படமாட்டாது.


 இத்திட்டத்தின்படி ரூ.1999/- ( Gold Purchase Advance Order Receipt ) பொன் நகை கொள்முதல் ஆர்டர் ரசீது எவ்வித பரிமாற்றத்திற்கும் உட்பட்டதல்ல (Non-Transferable).


 இத்திட்டத்தில் இணைபவரின் வாரிசுதாரர் பற்றிய முழு விவரங்களும் அதற்குண்டான சான்று அவசியம் கணினி பதிவேடு விண்ணப்பத்தில் பதிவு செய்யவேண்டும்.


 எங்களின் இத்திட்டப்படி ரெப்ரர்களை இணைக்க இயலாத ரெப்ரர், அவர் இத்திட்டத்தில் செலுத்திய ரூ.2,099/- இருந்து அவருக்கு அளிக்கப்பட்ட பொன் நகைகள் கொள்முதல் அட்வான்ஸ் ஆர்டர் ரசீது ( Gold Purchase Advance Order Receipt ) ரூ.1999/- திரும்ப எங்களிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவருக்கு எங்களின் திட்டத்தில் இணையும் போது ரூ.1299/- வெள்ளி நகை போக (2099 - 1299 = 2800) (Silver) ரூபாய் 2800/- (இரண்டாயிரத்து எட்டு நூறு மட்டும்) இருந்து 50% சதவீதம் சேவைக் கட்டணத்திலிருந்து கழித்து (2800-400 = 2400/-) அன்றைய விலை நிலவரப்படி 1 கிராம் பொன் கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் மீதமுள்ள தொகையை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் (GST வரி பொருந்தும்).


 எங்களின் அட்சயா பொன் நகைகள் (ஆர்டர் அடிப்படையிலான) திட்டத்தில் உள்ள நிலைகள், நாங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் சாதிக்கும் சாதனையாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்படும்.


* எங்களின் அட்சயா பொன் நகைகள் (ஆர்டர் அடிப்படையிலான) திட்டத்தில் ஏதாவது மாற்றம் தேவை எனில் எங்களுக்கு மாற்றி அமைக்க முழு உரிமையும் அதிகாரமும் உண்டு.

இதுவே இத்திட்டத்தின் வெற்றி ! இதுவே உங்களின் வெற்றி !