• Home
  • ABOUT US
    • தமிழ்
    • English
  • TERMS & CONDITIONS
    • தமிழ்
    • English
  • REFERRAL BONUS CHART
  • CONTACT
  • REGISTER


முன்னுரை

அட்சயா பொன் நகைகள் (ஆர்டர் அடிப்படையிலான) திட்டம்


இன்றைய சேமிப்பு ! நாளைய பாதுகாப்பு !

அன்புள்ள வாடிக்கையாளர்களே மற்றும் நண்பர்களே..... உங்கள் அனைவருக்கும் எங்களின் அட்சயா ஜூவல்லர்ஸ் சார்பில் பணிவான வணக்கம்.....


பொன்நகை சேமிப்பை மையமாக கொண்டு நாங்கள் புதியதோர் "அட்சயா பொன் நகைகள் திட்டம்" (ATCHAYA GOLD ORDER BASED PLAN)பெருமையுடன் உங்களிடையே அறிமுகம் செய்கிறோம். எங்களின் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெற உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

இத்திட்டத்தின் மூலம் இணையும் அனைவரின் பயன்களை உணர்ந்து இத்திட்டத்தில் இணையும் அனைவரும் முழு நம்பிக்கையுடன் செயல்படும் வகையில் மிகவும் நேர்த்தியாகவும் நமது சட்டத்திற்கு உட்பட்டு விதிமுறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எங்களின் இத்திட்டத்தின் வாயிலாக இணையும் அனைவரும் பொன் நகைகள் சேமிப்பினை ஊக்குவிப்பது மற்றும் பொருளாதார ரீதியாக உயர்வடைய வேண்டும் என்பதே எங்களின் அடிப்படை நோக்கம்.எங்களின் இந்நோக்கமே, இத்திட்டத்தின் உண்மையான வெற்றி.

வாழ்க வளமுடன் ! வளர்க நலமுடன் !